தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி-வீடியோ

Oneindia Tamil 2017-10-26

Views 3

தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி சென்னை

சாலைகளில் பேனர்கள், கட் அவுட்டுக்கள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயிருடன் உள்ளவர்களுக்கு பேனர்கள் மற்றும் கட்அவுட்டுக்களை வைக்க கடந்த செவ்வாய் கிழமை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. தனி நீதிபதி பிறப்பித்துள்ள இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு செல்லுபடியாகும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tamilnadu government has done appeal against the Judgment ‘No banner to be kept for Living people’. Tamil Nadu government appeals to Banner issue case dismissed.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS