டிவிட்டரில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வடசென்னைக்கு ஆபத்து என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தவறு நடந்தபின் அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க இது ஒரு வாய்ப்பு என்று கமல் கூறியுள்ளார். அரசை எச்சரித்துள்ள அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில
நடந்த தவறையே இந்த அரசு ஒத்துக்காது... இதுல இதை எங்க இவனுங்க கேட்க போராணுங்க.. நீ கம்முன்னு வந்துரு ஆண்டவா.. என்கிறது டிவிட்
Netizens supporting Actor Kamal haasan for his tweets against govt. Kamal has given warning to Tamil Nadu govt to save North Chennai.