சிங்கப்பூரில் இலவச மருத்துவம் செய்வதை நிரூபித்தால் அட்லீ, விஜய், வடிவேலு மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 1 கோடி அளிப்பதாக கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளார்களாம். கோவையில் உள்ள சில வழக்கறிஞர்கள் மெர்சல் குழுவுக்கு ஒரு சவால் விட்டுள்ளனர். சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிக்கப்படுவது உண்மை என நிரூபித்தால் அட்லீ, விஜய், வடிவேலு மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 1 கோடி தருகிறோம். இல்லை என்றால் எங்களுக்கு அவர்கள் ரூ. 1 கோடி அளிக்க வேண்டும் என்று கோவை வழக்கறிஞர்கள் குழு சவால் விட்டுள்ளது.
IMA Kerala state president Dr. V.G. Pradeep Kumar said that a section of lawyers in Coimbatore are ready to give Rs. 1 crore to Vijay, Atlee, Vadivelu and Mersal producers if they prove Singapore is providing free medical treatment.