எடப்பாடி தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட 1018 அபிடவிட்டுக்கள் போலியானவை என்றும் தேர்தல் ஆணையம் அதை முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் டிடிவி அணியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது என்றார். டெங்குவை கட்டுப்படுத்த எடப்பாடி அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டிய அவர் டெங்குவை கட்டுப்படுத்த போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Thanga tamilselvan says the 1018 disqualifications presented in the Election Commission are fake.
Thamil Selvan said that the Election Commission had to properly investigate the 1018 petitions filed by the EC from the faction.