ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கொலகோட்டவாரிபள்ளி அருகே ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது எதிரே வந்த லாரி ஆட்டோவின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆறு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சித்தூரில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
Dis : Auto lorry accident. Six women were killed on the spot More than 5 people injured
ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.