ஏம்ப்பா உங்க நாட்டுக்காரங்க என் பெயரை கெடுக்குறாங்க | ONEINDIA TAMIL

Oneindia Tamil 2017-10-29

Views 338

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது. இந்த நிலையில் கான்பூர் மைதானத்துக்கு நேற்று பயிற்சிக்காக வந்த நியூசிலாந்து அணி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய சுவாரசியமான சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. இதில் வரவேற்பு அறையில் இருந்த பலகையில் நியூசிலாந்து அணி வீரர் ரோஸ் டெய்லரின் பெயர் தவறாக இருந்ததால், ''உங்க நாட்டின் என் பெயரை எப்படி சொல்லுவாங்க'' என இந்திய வீரர் சேவாக்கிடம் கிண்டலாக கேட்டு இருக்கிறார் டெய்லர்.

New Zealand is playing three ODI and three T-20 match series vs India. New Zealand team has received welcome after they arrived in Kanpur for third one-day match training. In this Ross Taylor seeking Shewag's help to pronoun his own name which has misspelled in hotel board

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS