நாடி, நரம்பு, எல்லாம் செஞ்சுரி வெறி... வித்தியாசமாக பாராட்டிய சேவாக்- வீடியோ

Oneindia Tamil 2017-10-30

Views 5.8K

கான்பூர் மைதானத்தில் நடந்த இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 338 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி.

இந்த போட்டியில் கோஹ்லி சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார். கோஹ்லி 113 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 9000 ரன்கள் கடந்தவரின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இதையடுத்து இவரது செஞ்சுரி குறித்து கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கோஹ்லி அடித்த செஞ்சுரியை பார்த்துவிட்டு சேவாக் வித்தியாசமான கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று நியூசிலாந்துக்கு இந்தியாவுக்கும் இடையில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கோஹ்லி சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார்.

The whole cricket world gave massive response to Virat Kohli's new 32nd ODI century. Sehwag gives hilarious reaction after Kohli's 32nd century.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS