சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறது நார்வே வானிலை மையம்?- வீடியோ

Oneindia Tamil 2017-11-02

Views 41.1K

வரும் செவ்வாய்க்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியது முதலே வெளுத்து வாங்கிய மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று முழுவதும் இடைவிடாமல் பெய்த மழை இன்று சற்று ஓய்ந்துள்ளது. காலை முதல் வெயில் தலைக்காட்டுகிறது.

Norway government Meteorological site yr.no said rain will continue in Chennai till 7th of this month. after that it will take 3 days break.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS