துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி-வீடியோ

Oneindia Tamil 2017-11-03

Views 524

மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் OPS பேட்டி. வடகிழக்கு பருவ மழை படிப்படியாக 2 CM 3 CM என பெய்யும். சமீப காலங்களில் சென்னையில் அதிகளவு மழை பெய்தது.மழை துவங்குமுன். பல முன்னேற்பாடுகள் செய்யபட்டன. அப்படி இருந்தும் 14 சென்டிமீட்டர் மழை பெய்தது. நேற்று பகலில் மழை இல்லை , நேற்று இரவு மழையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, நிலைமை கட்டுக்கள் கெaண்டு வரப்பட்டுள்ளது. நீரை வெளியேற்றி வருகின்றனர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அரசு வழங்கப்பட்டு வருகிறது.

Deputy Chief Minister OPS interview at Madurai Airport Northeast monsoon is gradually becoming 2 CM 3 CM. In recent times, there was heavy rain in Chennai. Many preparations were made. Even so it rained about 14 centimeters. There was no rain yesterday, last night flooded in the rain, the situation has been bumped. Water is being evacuated, the government is providing relief for the victims.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS