பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு- வீடியோ

Oneindia Tamil 2017-11-04

Views 54

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் மீட்பு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் பேரிடர் மீட்புக்குழுவினர் மழை வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு எவ்வாறு வெளியேற வேண்டும் என்றும் ஏரிகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

Dis : The Disaster Rescue team visited and surveyed flood affected areas

In the Villupuram district, the Disaster Response Team of the Indian Army investigated areas affected by rainfall floods. During the rainy water houses, the public went on to investigate how to get out of the house and to prevent the break from lakes.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS