நடிகர் கமலஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவமுகாம்- வீடியோ

Oneindia Tamil 2017-11-07

Views 24.2K

நடிகர் கமலஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவமுகாம்

நடிகர் கமலஹாசன் தனது 63வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆவடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இலவச மருத்துவமுகாமை தொடங்கி வைத்தார். அதில் அவரது மகள் அஷ்ஷராஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அரசு தண்ணீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருவதால் தான் இலவச மருத்துவமுகாமை தொடங்கிவைத்ததாக கூறினார்.

Free medical treatment for the birthday of actor Kamal Hassan

Dis : Actor Kamal Haasan initiated free medical treatment in the flood affected areas by the floods on his 63rd birthday. His daughter Ashraharasan participated in it.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS