சுருளி அருவியில் குளிக்க தடை- வீடியோ

Oneindia Tamil 2017-11-07

Views 2


சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் குளிக்க தடைவிதித்துள்ளதால் சுற்றுல்லா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. கடந்த சில தினங்களாக தூவானம் அணையில் இருந்தும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதிகளில் ஊற்றுத்தண்ணீரும் அருவிக்கு வருவதால் தண்ணீர் ஆர்பரித்து வருகிறது. இதனால் சுற்றுல்லா பயணிகளின் நலன் கருதி வனத்துறையினர் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர்.

Dis : Tourists are disappointed because the forest department has been barred from drinking water in the spring

Suri Falls is situated near Theni in Theni district. In the last few days, the water from the Thillaiam Dam and the spring and the irrigation area are coming to the water. Thus the forest department has been banned for bathing in the abyss for the benefit of travelers.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS