அஸ்வின் பவுலிங் போட்டா என்ன நடக்கும் தெரியுமா...வீடியோ

Oneindia Tamil 2017-11-13

Views 5.7K

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் பவுலிங் குறித்து அமெரிக்காவில் வரும் 'தி பிக் பேங்க் தியரி' என்ற சீரியலில் பேசப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள கதாப்பாத்திரங்கள் கிரிக்கெட் பார்க்கும் போது அஸ்வின் குறித்து பேசி உள்ளனர். மேலும் அதில் பாண்டிய, புவனேஷ்வர் குமார் குறித்தும் கிண்டலாக பேசி இருக்கிறார்கள். தற்போது இதன் வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. அமெரிக்கா முழுக்க அஸ்வின் டிரெண்ட் ஆகிவிட்டார் என ரசிகர்கள் குதூகலத்தில் ஆடிக்கொண்டு இறுகின்றனர். இந்திய அணியில் மீண்டும் தேர்வாகி இருக்கும் அஸ்வினுக்கு இது இன்னொரு சர்ப்ரைஸ் கிப்ட்.

சீரியல்களில் சமீபத்திய வைரல் 'தி பிக் பேங்க் தியரி' தான். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த சீரியலில் நான்கு கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள். இதில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவராக நடித்து இருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திற்கு 'ராஜேஷ் கோத்தரப்பள்ளி' என்று பெயரிட்டு உள்ளனர். இவர் அடிக்கடி இந்தியா குறித்து காமெடியாக பேசுவார். சென்ற வார எபிசோடில் கூட திருவனந்தபுரம் குறித்து பேசி இருந்தார்.

Ameirca's famous ‘The Big Bang Theory’ serial talks about Indian cricketer Ravichandran Ashwin. In the recent episodes of the serial mocks Ashwin, Pandya and Bhuvaneshwar Kumar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS