ஐடி ரெய்டு அரசியல் சதி... ஜெ.,வை பார்க்காத மோடி கருணாநிதி சந்தித்தது ஏன்?- வீடியோ

Oneindia Tamil 2017-11-18

Views 3.6K


ஜெயலலிதாவின் நண்பர் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க வரவில்லையே என்று தினகரன் கூறியுள்ளார். அதே நேரத்தில் கருணாநிதியை மட்டுமே அவர் சந்தித்து சென்றது ஏன் என்றும் தினகரன் கேட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. இந்த ரெய்டு நடந்த போது விவேக் மட்டுமே ஓடிவந்தார். தினகரன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்.

பிரதமர் மோடி, அருண் ஜெட்லி ஆகியோர் எப்போதுமே ஜெயலலிதாவை நண்பர்கள் என்று கூறுவார்கள். அந்த நண்பரின் வீட்டிலேயே வருமான வரி சோதனை நடந்துள்ளது. இது அவர்கள் இருவருக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

TTV Dinakaran told that press persons, When Amma was in hospital. PM Modi who claims that he was her friend never visited Amma. But today, he has gone and visited Karunanidhi

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS