ஸ்டாலினுக்கு தமிழிசை கொடுத்துள்ள டிவிட்டை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக கைக்கூட ஊன்ற முடியாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்த தமிழிசை சவுந்தரராஜன், கீழே விழுந்தால் தானே கை ஊன்ற என தெரிவித்துள்ளார். மேலும் ஆழ விதை ஊன்றி வேர்கள் பரப்பி ஆலமரம் போல் தழைத்து விழுதுகள் பதித்து வளர்வோம் என்று தமிழிசை தனது டிவிட்டில் கூறியுள்ளார். அவரது இந்த டிவிட்டை வைத்து மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

Netizens making fun of Tamilisai Soundararajan tweet. Tamilisai responded to Stalin and said BJP will grow like a banyan tree.