அந்த விளம்பரத்தில் நடிச்ச குழந்தை இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க..!- வீடியோ

Filmibeat Tamil 2017-11-27

Views 15.8K

தியேட்டர்களில் எந்தப் படத்தைப் பார்க்கப் போனாலும் இவர் முகத்தைக் கட்டாயம் பார்த்திருப்பீர்கள். இந்த முகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
எல்லாத் திரைப்படங்களுக்கும் இடையே வரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்தவர் சிம்ரன் நடேகர்.
வீட்டில் புகைப்பிடிக்கும் அப்பாவை ஏக்கமாகப் பார்த்து, அவர் மனதை மாற்றும் அந்தக் குழந்தையாக நடித்தவர்தான் சிம்ரன் வடேகர். பப்ளி குழந்தையாக இருந்தவர் இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து கவனம் ஈர்த்த சிம்ரன் நடேகர் இப்போது இளம்பெண்ணாக வளர்ந்திருக்கிறார். 7 வயதில் அரசின் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்த சிம்ரனுக்கு இப்போது 16 வயதாகிறது. அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களைப் பதிவேற்றி வருகிறார் சிம்ரன். சமூக வலைதளங்களில் இப்போது சிம்ரனுக்கு எக்கச்சக்க ரசிகர்கள். இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 40,000. மத்திய சுகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்தவர் சிம்ரன் நடேகர்.


Simran Natekar is acted in the anti dobacco advertisement who was in 7 year old. Now she is grown well. Simran has also appeared as sister of lead character in the tele serial on Sony TV.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS