சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெறும் விஜயகாந்த்.. பச்சை நிற உடையில் பாவமாக போஸ்- வீடியோ

Oneindia Tamil 2017-12-06

Views 27

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற சென்று இருக்கும் விஜயகாந்த் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவசிகிச்சைக்காக நேற்று சிங்கப்பூர் சென்றார். சில வருடங்களாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

இதற்காக தற்போது சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பச்சை நிறத்தில் சிகிச்சை பெறுபவர்கள் அணியும் உடையை அணிந்து இருக்கிறார். மேலும் சிரித்துக் கொண்டு இருந்தாலும் முகத்தை மிகவும் பாவமாக வைத்துள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவர் தொண்டர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற சென்று இருக்கும் விஜயகாந்த் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவசிகிச்சைக்காக நேற்று சிங்கப்பூர் சென்றார். சில வருடங்களாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

Vijayakanth went to Singapore for medical treatment. The new pic of him has released as he admitted in Singapore hospital.

Share This Video

Download

Report form
RELATED VIDEOS