மத்திய அரசு எடப்பாடி ஒபி எஸ் ஆகியோர் ஏன் தங்களது தொப்பி சின்னத்தை பார்த்து பயபடுகிறார்கள் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தல் ஆணையம் முறையாக நடைபெறவில்லை என்றும் தேர்தல் நியாமாக நடைபெறுமா என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது என்றும் தொப்பி சின்னம் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார் மேலும் மத்திய அரசு எடப்பாடி ஒபி எஸ் ஆகியோர் ஏன் தங்களது தொப்பி சின்னத்தை பார்த்து பயபடுகிறார்கள் என்றும் ஆர் கே நகர் இடைதேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவார் என்றும் தெரிவித்தார்
Des : TTV Dinakaran's supporter Tamil Selvan questioned why they are afraid of their hat