கோத்தகிரியில் கரடி நடமாட்டத்தால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்
நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே குருக்கத்தி கிராம பகுதியில் கடந்த சில தினங்களாக கரடி ஒன்று தேயிலை தோட்டத்திற்குள் வந்தது உல்லாசமாக சுற்றி திருந்துள்ளது இதை பார்த்த தேயிலை தோட்ட தொழிலார்கள் அனைவரும் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர் சம்பவ இடத்துக்கு கூட்டுடன் வந்த வனத்துறையினர் கூண்டில் பழங்கள் வைத்து கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அருகில் உள்ள சவ்சவ் தோட்டத்தில் பதுங்கு இருக்கும் கரடி இன்று இரவுக்குள் கூண்டுக்குள் சிக்கி விடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர் மேலும் கரடி இரவு நேரங்களில் தெருவில் வருவதல் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் பொதுமக்களிடம் எச்சரிக்கை செய்துள்ளனர், இதனால் அப்பகுதியில் தேயிலை பறிக்க யாரும் செல்ல வில்லை கரடி ஊருக்குள் நடமாட்டத்தை தொடர்ந்து கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
Des : The tea pedestrians have flown in Kotagiri for driving