நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா- வீடியோ

Oneindia Tamil 2017-12-11

Views 1


நடிகர் சங்க பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் விஷால் போட்டியிட்டது தவறு என கூறியுள்ளார் நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நடிகர் பொன்வண்ணன்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ஏதோ ஒரு விளையாட்டு மைதானம் போல கருதிக் கொண்டு குதித்தார் விஷால். ஆனால் திரை உலகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு ஆர்கே நகரில் விஷால் போட்டியிடட்டும் என கூறி சேரன் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதற்கு ராதாரவி, ராதிகா, டி ராஜேந்தர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

Actor Ponvannan has resigned from his post in the Nadigar Sangam due to the personal reasons .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS