குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதன் முழு பெருமையும் பிரதமர் நரேந்திர மோடியைதான் சாரும். மோடிதான் குஜராத்தில் பாஜக வெற்றியின் மேன் ஆஃப் த மொமென்ட் ஆவார். குஜராத்தில் ஆறாவது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சியமைக்கவுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதன் முழு பெருமையும் பிரதமர் நரேந்திர மோடியைதான் சாரும். குஜராத் தனது கோட்டை என பாஜக மீண்டும் நிரூபித்துள்ளது. இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை பெரும் எதிர்ப்பை இந்த தேர்தல்களில் வெளிப்படுத்தும் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக குஜராத் மற்றும் ஹிமாச்சலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு முழு காரணமும் பிரதமர் மோடிதான். குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு முதல்வர் விஜய் ரூபானியே அல்லது குஜராத் மாநில பாஜக தலைவர் ஜித்து வகானியோ காரணம் இல்லை.
For the sixth consecutive time, the BJP has won Gujarat and the man of the moment is again Prime Minister Narendra Modi. Modi did canwas in Gujarat like BJP top leader He was not shown that he is a prime minister of the counter. Modi asked Voters to forgive him for BJP's last year errors. That only reflected in the Assembly elections.