அனல் பறக்கும் இறுதி கட்ட பிரச்சாரத்திற்கு நடுவே, ரோட்டோர கடையில் ஆவி பறக்க டீ சாப்பிட்டார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.கடந்த சட்டசபை தேர்தலின்போது, நடந்த, நமக்கு நாமே பிரச்சார பயணம் முதல், ரோட்டோர கடைகளில் திடீரென டீ சாப்பிடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் ஸ்டாலின்.
ஆர்.கே.நகரிலும் இதே வழக்கம் தொடர்ந்தது. இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்ற இன்றும், அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு நடுவே, திமுக வேட்பாளர் மருது கணேஷுடன் சேர்ந்து, அங்குள்ள ஒரு டீ கடையில் டீ சாப்பிட்டார் ஸ்டாலின். இதை மக்கள் ஆர்வத்தோடு பார்த்தனர்.
அனல் பறக்கும் இறுதி கட்ட பிரச்சாரத்திற்கு நடுவே, ரோட்டோர கடையில் ஆவி பறக்க டீ சாப்பிட்டார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.கடந்த சட்டசபை தேர்தலின்போது, நடந்த, நமக்கு நாமே பிரச்சார பயணம் முதல், ரோட்டோர கடைகளில் திடீரென டீ சாப்பிடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் ஸ்டாலின்.
DMK working president MK Stalin had tea at a road side shop in RK nagar where he was campaign for DMK candidate Maruthu Ganesh.