சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு அடி உதை- வீடியோ

Oneindia Tamil 2017-12-27

Views 1


6வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நேபாளத்தை சேர்ந்த வாலிபரை ஊர்மக்கள் பிடித்து தர்மடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் 6 வயது சிறுமியிடம் நேபாளத்தை சேர்ந்த பரத் என்பவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது இது குறித்து சிறுமி அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூற பொதுமக்கள் பரத்தை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததுடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வடமாநிலத்தை சேர்ந்த பரத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Bharath, a native of Nepal, was allegedly sexually harassed by a minor girl in the area of ​​Anna Nagar in Thiruvannamalai district, and the police informed the police about the districtand reportedly informed the police. They were arrested and investigated

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS