மணிமேகலை தன் கணவரை பற்றி ட்விட் போட்டுள்ளார் !!- வீடியோ

Filmibeat Tamil 2017-12-27

Views 4.4K

விஜே மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலை கடந்த 6ம் தேதி தனது காதலர் ஹுசைனை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மதம் மாறப் போவது இல்லை என்பதில் மணிமேகலை உறுதியாக உள்ளார்.
இது லவ் ஜிகாத் இல்லை. சொல்லப் போனால் நான் தான் ஹுசைனை லவ் ஜிகாத் செய்துள்ளேன் என்று ஜாலியாக கூறியவர் மணிமேகலை. திருமணத்திற்கு பிறகும் விஜே வேலையில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஹுசைன் ❤️ மணிமேகலை கடவுள் கொடுத்த சிறந்த பரிசு நீ தான் என தெரிவித்துள்ளார்.


VJ Manimegalai who got married to her boyfriend Hussain on december 6th has released a lovely picture of them on twitter. Fans simply love that picture.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS