ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அரசியலுக்கு வர போவதாகவும் அறிவித்தார். மேலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக குஷியில் உள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. இதேபோல் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அரசியலுக்கு வர போவதாகவும் அறிவித்தார். மேலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக குஷியில் உள்ளனர்.
CM Edappadi Palanisamy says that in this democratic country anyone can come to politics and start new party. There will be no bad effect of Rajini's political party.