விராட் கோஹ்லி விளையாட வருவாரா ? கிளம்பிய சர்ச்சை !- வீடியோ

Oneindia Tamil 2018-01-03

Views 3.9K

இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறது. இந்த வருடத்தின் மிக முக்கியமான தொடராக இது பார்க்கப்படுகிறது.
முதல் போட்டி ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும். இந்த தொடரை பொறுத்தே வெளிநாட்டில் இந்திய அணியின் திறமை என்ன என்று கண்டுபிடிக்க முடியும்.
இந்த நிலையில் கோஹ்லி பயிற்சி செய்யாமல் ஹனி மூன் கொண்டாடிக் கொண்டு இருப்பதாக பேசப்படுகிறது. அனுஷ்கா சர்மாவுடன் அவர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.


இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருந்தாலும் கோஹ்லி அங்கு ஹனி மூன் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. கோஹ்லிக்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் ஆன பின் அவர் பங்கேற்கும் முதல் கிரிக்கெட் தொடர் என்பதால் இதை பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் கோஹ்லி அதற்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்வதாக தெரியவில்லை.

Indian team went South Africa for cricket tour. Kohli and Anushka Sharma clicked photo together in Cape Town, South Africa. This photo got Viral in social medias.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS