பயங்கர குண்டான வசுந்தரா டாஸ். அதிர்ச்சி அடையும் ரசிகர்கள்..வீடியோ

Filmibeat Tamil 2018-01-03

Views 32.4K

சிட்டிசன் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்த வசுந்தரா தாசின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கமல் ஹாஸனின் ஹேராம் படம் மூலம் நடிகையானவர் வசுந்தரா தாஸ். நடிப்பது தவிர அருமையாக பாட்டும் பாடுவார். தமிழ், மலையாளம், இந்தி படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அஜீத் நடித்த சிட்டிசன் படத்தில் அவரை துரத்தித் துரத்தி காதலிக்கும் பெண்ணாக நடித்தவர் வசுந்தரா தாஸ். 2000ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை படங்களில் நடித்தார். புஸு புஸு என்று இருந்த வசுந்தரா ராஸை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது. குஷி படத்தில் வந்த கட்டிப்புடி கட்டுப்புடிடா ஹிட் பாடலை பாடியவர் வசுந்தரா தாஸ். படங்களில் நடிப்பதை நிறுத்திய வசுந்தரா தாஸ் தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இது தவிர சமூக சேவையும் செய்து வருகிறார். பாடல்கள் எழுதவும் செய்வார்.40 வயதாகும் வசுந்தரா தாஸ் வெயிட் போட்டு லைட்டா குண்டாகிவிட்டார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ வசுந்தரா தாஸா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

vasundhra Das who debuted her acting career alongside kamal hassan on heyram has put on a lot of weight.. She acted in a movie with ajith and charmed tamil audience with her bubbliness. Apart from being an acrtress, she is also a well known singer who has sang in malayalam, hindi, tamil, telugu as well as kannada. Recent picture of hers doing the rounds on social media has a lot of curators talking as she has put on a lot of weight.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS