சென்னை மாநகரில் பெருமளவு பேருந்துகள் இயக்கபடாததால் பரபரப்பாக காணப்படும் சென்னை வெறிச்சோடி காணப்பட்டது .
கடந்த இரு தினங்களாக தமிழகம் முழுவதும் போக்குவது ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர் . தங்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும் வரை பேருந்துகளை இயக்க போவது இல்லை என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளார் . வழக்கமாக அதிக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் சென்னை பெருநகர சாலைகள் பேருந்துகள் இயக்கபடாததால் வெறிச்சோடி காணப்பட்டது . பேருந்துகள் இயக்கம் இல்லாததால் கால்டாக்ஸி ஆட்டோக்கள் தங்கள் வசூல் மழையில் மக்களை வேதனை அடைய செய்துள்ளனர் .
Des : In Chennai City, there were not many buses operating in Chennai .