https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-calls-talks-then-we-will-withdraw-the-strike-says-union-308055.html
பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் பணிக்கு திரும்ப தயார்- தொழிற்சங்கங்கள்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் அறிவுறுத்தியைது போல் 2.44 சதவீத ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கானது நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கங்கள் கூறுகையில் , பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் பணிக்கு திரும்ப தயாராக உள்ளோம். வேலைநிறுத்தம் என்பது கடைசி கட்ட போராட்டம்தான். மெஜாரிட்டியான சங்கங்களை புறக்கணித்துவிட்டு தமிழக அரசு போலி ஒப்பந்தத்தை செய்துள்ளது.
https://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-ridicules-madhusoodanan-his-revolt-against-cm-308048.html
அட போங்க சார் அவரைப் போயி.. மதுசூதனை இப்படிக் கிண்டிலடிக்கிறாரே தினகரன்!
https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-hc-hears-transport-workers-strike-308047.html
ஸ்டிரைக்கை இன்றே வாபஸ் பெற எதிர்பார்ப்பு.... மாலை 6 மணிக்கு மீண்டும் விசாரணை
https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-slams-minister-jayakumar-308045.html
பேச்சுமன்னன், டெங்கு கொசு, ஊருக்குள் போனால் கோமணத்துடன்தான் வரமுடியும்.. அமைச்சரை விளாசிய தினகரன்!