திண்டுக்கல் சீனிவாசன் புதுக்கதை!

Oneindia Tamil 2018-01-20

Views 666

ஆர்கே நகர் தேர்தலில் மக்களை ஏமாற்றி தினகரன் வெற்றி பெற்றுள்ளார், தொகுதிக்கு செல்லும் தினகரன் ஆட்களிடம் ரூ. 20 பணத்தை கொடுத்து ரூ. 10 ஆயிரம் மக்கள் வெளிப்படையாகவே கேட்கின்றனர். வாக்காளர்கள் அனைவரும் தினகரனுக்கு எதிராக போராடத் தயாராகி வருவதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். திண்டுக்கல் மணிக்கூட்டு அருகே அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தக் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது : ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆகிறது. ஒன்றரை வருடமாக நல்லமுறையில் மக்கள் பாராட்டும் வகையில் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என ஸ்டாலின் பினாமியான டிடிவி கூறி வருகிறார்.

Tamilnadu minister Dindigul srinivasan says that Dinakaran's victory is humbug, People in RK Nagar still asking money for Rs. 20 token. And they also planned to protest against Dinakaran he adds.

Share This Video

Download

Report form
RELATED VIDEOS