சூர்யா - மூவி பஃப் நடத்தும் மாபெரும் குறும்பட போட்டி..

Filmibeat Tamil 2018-01-22

Views 4

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சத்யம் சினிமாஸின் மூவி பஃப் நிறுவனமும், இணைந்து கடந்த ஆண்டு குறும்பட போட்டி ஒன்றை நடத்தியது. இதில் வெற்றி பெற்ற ஆனந்த் என்பவர் தற்போது திரைப்படம் இயக்கி கொண்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த குறும்பட இயக்குனர்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்த ஆண்டும் சூர்யா - மூவி பஃப் நடத்தும் குறும்பட போட்டி நடக்கிறது. இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குனர்கள் ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.


Surya's 2D Entertainment and Satyam Cinemas' Movie buff co-hosted a short film contest last year. The best short film directors are trained in 2D Entertainment. This years contest introductory event took place yesterday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS