ஹசிம் ஆம்லா, கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, முரளி விஜய், அஸ்வின், கவுதம் கம்பிர் ஐ.பி.எல் ஆக்க்ஷனில்

Oneindia Tamil 2018-01-27

Views 1.2K

ஐபிஎல் ஏலத்தில் ஹாசிம் அம்லா ஏலம் எடுக்கப்படவில்லை. எந்த அணியும் அவரை ஏலம் எடுக்க முன்வரவில்லை. ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கிட்டத்தட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் ஹாசிம் அம்லா எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. இவருக்கு குறைந்தபட்ச தொகையே 1.50 கோடிதான். இதனால் கடைசியில் இவரது தொகை 75 லட்சமாக குறையும். அப்போது அவர் எடுக்கப்படலாம். இவர் சென்ற ஐபிஎல் போட்டியில் இரண்டு செஞ்சுரி அடித்தார். சென்ற முறை கிங் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இதேபோல் கிறிஸ் கெயில், முரளி விஜய் யாராலும் எடுக்கப்படவில்லை.


IPL Auction has been happening in Banglore. Kedhar Jhadev, Kedhar Jadhev, Manish Pandey, Murali Vijay, Ashwin, Gautham Gambhir has been auctioned.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS