ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இரண்டு வருடம் கழித்து மீண்டும் போட்டிக்கு திரும்பி வந்து இருக்கிறது. ஆனால் சென்னை மீண்டும் திரும்பி இருக்கிறது என்று சந்தோஷபடகூட முடியாத அளவிற்கு நேற்று ஏலத்தில் நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இதுதான் சென்னை அணியா என்று பலரும் சந்தேகப்படும் அளவுக்கு சில விஷயங்கள் நடந்து இருக்கிறது. முக்கியமாக சென்னை அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட இதுவரை எடுக்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இன்று சென்னை அணியில் சில தமிழர்கள் எடுக்கப்படலாம். வாஷிங்க்டன் சுந்தர் போன்ற வீரர்கள் ஏலம் வர இருக்கிறார்கள். அவர்கள் அணிக்கு எடுக்கப்படலாம். சென்னை அணி என்ன திட்டம் வைத்து இருக்கிறது என்று பார்க்கலாம்.