திருச்சியில் அகோரிகள் நள்ளிரவில் அரை நிர்வாண பூஜை!- வீடியோ

Oneindia Tamil 2018-01-31

Views 19

வட இந்தியாவில் நிர்வாணமாக மண்டையோடு சகிதமாக வலம் வரும் மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகள் 20 பேர் திருச்சி காளி கோவிலில் முகாமிட்டு பூஜை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியின் கங்கை நதிக் கரையிலும் ஹரித்துவார், ரிஷிகேஷிலும் நிர்வாண அகோரிகள் முகாமிட்டிருப்பர். காசி கங்கை நதிக்கரையில் எரியூட்டப்படும் மனித சடலங்களின் மாமிசங்களை சாப்பிடுபவர்கள் அகோரிகள்.

Flesh eating cannibal Aghoris who came from Varanasi performed rituals near Trichy.

Share This Video

Download

Report form
RELATED VIDEOS