அமலா பாலுக்கு பாலியல் தொல்லை குடுத்த தொழிலதிபர் கைது

Filmibeat Tamil 2018-02-01

Views 1

நடிகை அமலாபால், கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அமலாபால் போலீசில் ஒருவர் மீது புகார் செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் புகார் செய்தார். நடிகை அமலாபால் அளித்த புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.


Actress AmalaPaul, divorces her husband and lives alone. Amalapaul filed a complaint against industrialist, who spoken to sexually approach her. Police arrested an industrialist from Kottivaakkam on the complaint filed by Amalapaul.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS