நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் உள்ள சின்னத்தில் பாம்பு நீக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை சந்தித்தார் . டிசம்பர் 31 தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. பலர் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர்.நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் உள்ள சின்னத்தில் பாம்பு நீக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை சந்தித்தார் . டிசம்பர் 31 தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. பலர் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர்.பாபா முத்திரையை சுற்றி உள்ள பாம்பு ராமாகிருஷ்ணா மடத்தின் லோகோவில் இருக்கும் பாம்பு போல் உள்ளது என்று தென்மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.அதனால் அந்த பாம்பு படம் நீக்கப்பட்டு தற்போது ரஜினி மக்கள் மன்றம் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.
Rajinikanth has reportedly decided to remove the snake picture in his party website logo. Sources said Rajinikanth made the decision after his fan club members insisted that the snake picture is against a particular religion.