மாலுக்குள் காரை விட்டு மோதி ஏடிஎம் மெஷினையே திருடிய கும்பல்..வீடியோ

Oneindia Tamil 2018-02-02

Views 6.8K

பொதுவாக ஏடிஎம் கொள்ளையர்கள் மிஷனை திறந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். இல்லையென்றால் மற்ற ஏடிஎம் கார்டில் இருந்து தகவலை திருடி கொள்ளையடிப்பார்கள். ஆனால் இங்கிலாந்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அங்கு ஒரு ஏடிஎம்மே திருடப்பட்டு இருக்கிறது. இதற்காக ஒரு காரை வைத்து ஷாப்பிங் மாலை இடித்துள்ளனர். இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

இந்த சம்பவம் லண்டனில் நடந்து இருக்கிறது. அங்கு இருக்கும் அல்டி சூப்பர் மார்க்கெட் மாலில் இந்த கொள்ளை நடந்துள்ளது. முதல் தடவை கொள்ளையர்கள் காரை வைத்து கீழ் பகுதியை இடித்துள்ளனர். வேகமாக வந்து மோதியுள்ளனர்.

Group men take ATM machine from a mall in unique way in London. The CCTV footage of this issue got viral in social media.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS