அரசு மருத்துவமனையில் ஸ்டக்சர் இல்லாததால் விபத்தில் சிக்கிய நண்பனை தனது தோல் பட்டையில் துக்கிக்கொண்டு வந்து வாலிபர் அனுமதித்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூரில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வரும் லியோ என்பவர் . வேலைக்கு சென்று விட்டு உணவு இடைவேலைக்கு சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர் பழனி தனது இருசக்கர வாகனத்தில் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பின் அரசு மருத்துவமனையில் ஸ்டக்சர் இல்லாததால் பழனி தனது நன்பன்னான லியோ தனது தோல் பட்டையில் தூக்கி சென்று அவசர சகிச்சையில் அனுமதித்தார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் போதிய அளவு ஸ்டக்சர் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் தொடர்ந்து இன்னல் கலை சந்தித்து வருகின்றனர்.
In the absence of a stux in the government hospital, the incident has caused a young girl