இந்திய கிரிக்கெட் அணியில் புதிய ஸ்பின் புயலாக சாஹல் உருவாகி இருக்கிறார். இந்திய பிட்சில் அஸ்வின் போலவே இவரும் சிறப்பாக பந்து வீசுகிறார். அதேபோல் தென்னாப்பிரிக்கா தொடரிலும் இவர் மீது எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது. முக்கியமான ஒரு விஷயத்திற்காக இவர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். எல்லோரும் போல இவரும் இப்போது டிவிட்டரில் வைரல் ஆகியுள்ளார். ஆனால் இப்போது எழுதிய போஸ்டுகளால் இல்லாமல் பழைய போஸ்டுகளால் வைரல் ஆகி இருக்கிறார்.
இவர் சில வருடங்களுக்கு முன் டிவிட்டரில் எல்லா பெண்களிடமும் கமெண்ட் பாக்சில் பேசி இருக்கிறார். உங்களுக்கு மெசேஜ் செய்து இருக்கிறேன் பாருங்கள், பாருங்கள் என்று ஒருத்தர் விடாமல் பேசியுள்ளார். 3 வருடங்களுக்கு முன் இதெல்லாம் நடந்துள்ளது.
indian cricket player Yuzvendra Chahal's old tweets goes viral for texting girls