அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவது தான் இதற்கு காரணம்-திருநாவுக்கரசர்- வீடியோ

Oneindia Tamil 2018-02-05

Views 44

பதவி நியமனத்தின் போது அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதால் தான் , பல்கலைக்கழக துணைவேந்தர்களும் லஞ்சம் வாங்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதன் பின்னணியில், அமைச்சர்கள் உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்


Bharathiar University Vice-Chancellor Caught Taking Bribe, Arrested, Su. Thirunavukkarasar says ministers only reason for this.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS