தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளதால் இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் உண்மையான சாம்பியனை போல ஆடியது இந்திய அணி. வெற்றிக்கு பரிசாக இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை அறிவித்தது உச்சநீதிமன்றம் நியமித்த பிசிசிஐயின், நிர்வாகிகள் கமிட்டி
பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் அபே ஷர்மா, பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர், பயிற்சியாளர் ஆனந்த் தாதே, இயன்முறையாளர் மான்கேஷ் கெய்க்வாட் மற்றும் வீடியோ பகுப்பாளர் தேவராஜ் ரௌட் ஆகியோர் உதவி ஊழியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டது.
Addressing a press conference on returning from New Zealand, after the win on Saturday, Dravid had said he credited the success of the team to the entire support staff which had worked hard behind the scenes. He had gently pointed out the disparity