கமல் மற்றும் தோனிக்கு சவால் விடும் ஜி வி பிரகாஷ்

Filmibeat Tamil 2018-02-07

Views 5.7K

உலக நாயகன் கமல் ஹாஸன், டோணிக்கு சவால் விட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த விலை குறைந்த நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட்மேன். அக்ஷய் குமார் முருகானந்தமாக நடித்துள்ளார். படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது.

GV Prakash Kumar has posted a picture of him with a sanitary pad and challenged Kamal Haasan, director SS Rajamouli and cricketer Dhoni to do the same. GV Prakash did so as a part of Padman challenge.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS