தொண்டர்களை பேக்-ஐடி உருவாக்கச் சொன்ன காங்கிரஸின் குத்து ரம்யா- வீடியோ

Oneindia Tamil 2018-02-07

Views 778

கர்நாடக மாநில தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் சமூக வலைதளம்படி பார்த்தால் காங்கிரஸ் கை தற்போது கொஞ்சம் ஓங்கி இருக்கிறது. முக்கியமாக ரம்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பொறுப்பாளராக இருப்பதால் திறம்பட செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில் அவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். நேற்று பிரதமர் மோடியைப் போதையில் பேசுகிறார் என்று விமர்சனம் செய்து இருந்தார். ரம்யா ஸ்பந்தனாவின் இந்த விமர்சனம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பெங்களூரில் மோடி பேசியது குறித்து ரம்யா ஸ்பந்தனா டிவிட்டரில் ''போதையில் இருக்கும் போது பேசினால் இப்படித்தான் நடக்கும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். டாப் என்ற வார்த்தையை அப்படியே 'போட்' என்று குறிப்பிட்டார். இதுதான் முதலில் சர்ச்சை உருவாக்கியது.

Divya spandana becomes viral again on Twitter regarding Fake Ids. The video released in which she asked congress workers to create more than one Id in order overtake BJP in social media.

Share This Video


Download

  
Report form