இனி ஒரு விதி செய்வோம்.. ஆச்சி மசாலா வரலாறு இதுதான்..!!- வீடியோ

Oneindia Tamil 2018-02-07

Views 201

திருநெல்வேலியைச் சேர்ந்த ஏ.டி.பத்மாசிங் ஐசக் என்பவரால் 1995-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட நிறுவனமே ஆச்சி குழுமம். இன்று ஆச்சி மசாலா தமிழகம் மட்டும் இல்லாமல் உலகளவில் பல இந்தியர்கள் பயன்படுத்தும் மசாலா பிராண்டாக மாறியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அச்சி குழுமத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதுடன் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பதாக 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்துள்ளனர். எனவே ஆச்சி குழுமம் வளர்ந்த கதையினை விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ஆச்சி குழுமத்தின் கீழ் ஆச்சி மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பைசஸ் & ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பெஷல் ஃபுட்ஸ் பிரைவேட் ஃபுட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உள்ளன.


Padmasingh Isaac’s Aachi Masala success story

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS