ஒரே நாளில் ஒரு கிராமத்தில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்..வீடியோ

Oneindia Tamil 2018-02-09

Views 6.2K

இந்திய எல்லை பகுதியில் ராணுவம் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக தற்போது இந்தியாவிற்கு பாகிஸ்தானை விட சீனாதான் தொல்லையாக மாறியுள்ளது. இதன் காரணமாக அருணாசலப்பிரதேச எல்லையில்தான் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

தற்போது அங்கு இருக்கும் ராணுவத்தால் அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளார்கள். போம்ஜா என்ற அந்தக் கிராமத்தில் இருக்கும் எல்லோரும் இப்போது கோடீஸ்வரர்கள்.

All household in an Arunachal Pradesh village becomes crorepati. Indian government gave 40.3 crore to 31 families for land acquisition by army.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS