12 வயது சிறுமிக்கு ஹார்மோன் மாத்திரைகளை கொடுத்து 20 வயது பெண்ணாக மாற்றி வெளிநாட்டு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகளும் இளம்பெண்களும் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படுவது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.