ஏடாகூடமா க்ளிக் செய்யப்பட்ட இந்திய அணி வீரர்களின் புகைப்படங்கள்- வீடியோ

Boldsky Tamil 2018-02-10

Views 30

நாம் நம்மை மறந்து எதாவது வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, நமக்கே தெரியாமல் ஏடாகூடமாக போட்டோ எடுத்துவிடுவார்கள். அப்படி ஒரு போட்டோ எடுத்ததே நமக்கு தெரியாது. சில நாள் கழித்து அதை நமது வாட்ஸ்அப் க்ரூப் அல்லது ஃபேஸ்புக் வாலில் டேக் (Tag) செய்து அலப்பறைய கூட்டும் போதுதான்...

அடச்சே! இதோ எப்போத் எடுத்தானுங்க என்று தலையில் அடித்துக் கொள்வோம். கண்ட இடங்களில் நோண்டுவதில் இருந்து ஏதாவது பெண்ணை வெறிக்க, வெறிக்க சைட் அடிப்பது வரை பல வகைகளில் நாம் இப்படி சிக்க வாய்ப்புகள் இருக்கிறது. சாதாரண மக்களாக இருந்தால் பர்சனலாக ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் அது ஷேராகும். இதுவே அவர்கள் பிரபலங்களாக இருந்துவிட்டால்... எந்த காலத்திலும் அழிக்க முடியாதபடி வரலாற்று நிகழ்வாக மாறிவிடும்.

funny photos in indian cricket players

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS