விஜயகாந்த் காரசார பேட்டி- வீடியோ

Oneindia Tamil 2018-02-12

Views 35

நீதிமன்றத்தால் 'குற்றவாளி' என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் நாளை திறந்து வைக்கப்படுகிறது. சபாநாயகர் தனபால் இப்படத்தை திறந்து வைக்கிறார்.

DMDK General Secretary Vijayakanath has opposed to Late Chief Minister Jayalalithaa portrait in Tamil Nadu Assembly.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS