மோடி அரசுக்கு உலகம் சுற்றத் தெரியும், ஆனால் பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியாது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், 4 ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டு, 5-ஆவது ஆண்டில் மோடி அரசு அடி எடுத்து வைக்கிறது. எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது, மக்களுடைய தேவை என்ன?, மக்களுடைய கவலை என்ன?
EX FM P.Chidambaram says that Modi knows to go to foreign countries, but he doesnt know how to manage Economy.