தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100% காதல்', ஜீவா ஜோடியாக 'கொரில்லா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படத்தால் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். இந்நிலையில், 'நா பிரணமை' என்கிற தெலுங்குப் படத்திற்காக ஒரு முழுப்பாடலைப் பாடியிருக்கிறார் நடிகை ஷாலினி பாண்டே.
Shalini Pandey, who is the heroine of 'Arjun Reddy', is currently acting in some tamil films like '100% Kaadhal' and 'Gorilla'. Shalini Pandey is a good singing talented person and she has already sung in some albums. At this stage, Shalini Pandey is sung for 'Naa Pranamai' Telugu movie.